Friday, May 28, 2010

வானவில் பெண்









வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து 
யாருக்கும்
சொல்லாமல்
பெண்ணானதோ?

1 comment:

Venkata Ramanan S said...

தாலாட்டில் இல்லாத சங்கீத சாரங்கள்,
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்! :)