Friday, May 20, 2011

Story alert!

Thinking of doing a சிறு தொடர்கதை or a தொடர் சிறுகதை (I think the first is more apt) from next week. It would be one a day - do let me know how it is. Here is a teaser: 
  • இது ஒரு சாப்பாடு பற்றிய கதை
  • எல்லா கதைகளும் 10 நிமிடத்தில் நடப்பவை (yes, the 10 minutes effect :D ) 
  • இந்த கதையில் வரும் அனைவரும் கற்பனை.
  • போன கதை fulla T based names, இந்த கதையில் U based (ஏன் தான் பசங்களுக்கு U ல start ஆற பேரே வெக்க மாட்டேன்ட்றீங்க?)
  • எப்போ நீ பெரிய தொடர்கதை எழுத போறன்னு கேட்கற மக்களுக்கு, அதுக்கு இன்னும் திறமை வரலீங்கோவ்!
Btw, romba expect panni padichu aprom en ipdi nu thunk ellam pannikaatheenga. Ippovae warn panniten! :P


No comments: