Saturday, July 10, 2010

தேவைகள் தேவைப்படுகின்றன

தேவையற்றது தேவையாகும் போது
தேவையானது தேவையற்றதாகி விடுகிறது
தேவைகள் தேவைபடுபவயாகவே இருத்தல் வேண்டும்
இல்லையெனில்
வாழ்க்கை தேவையற்றதாகி விடும்

3 comments:

Unknown said...

nice play with words, but i strongly disagree with it though :)

Nirmal Gunaseelan said...

மிக்க நன்று! மேலும் தேவயற்றவையும் தேவையற்றவையாக இருத்தல் தேவை, இல்லை எனில் தேவையானவையின் தேவை தெரியும் தேவை இல்லை! There, the last boolean combination :)

King Vishy said...

lol @ nirmal's comment!
And I too don't agree with the second half..

எப்போதும் ஏதேனும் சில தேவைகள் இருத்தல் வேண்டும்
இல்லையெனில்
வாழ்க்கை தேவையற்றதாகி விடு

is more like my idealogy.. evolution / maturity / growing up has to happen! :)