Thursday, June 10, 2010

கண்ணும் காட்சியும்

Reactions: 
கண்ணில் காட்சி தோன்றி விட்டால்
கற்பனை தீர்ந்து விடும்
கண்ணில் தோன்றா காட்சியில் தான்
கற்பனை வளர்ந்து விடும்

No comments: