Showing posts with label சும்மா சொல்றேன் சிதம்பரம். Show all posts
Showing posts with label சும்மா சொல்றேன் சிதம்பரம். Show all posts

Tuesday, December 21, 2010

சும்மா சொல்றேன் சிதம்பரம் - 2

மக்கள் ஏன்பா facebookல பிறந்த நாள் போட மாட்டேன்கறாங்க?
அப்புறம் ஏன் wish பண்ணலன்னு feel பண்றாங்க?
ஒன்னுமே புரியல உலகத்துல!

Monday, December 20, 2010

சும்மா சொல்றேன் சிதம்பரம் - 1

சீசரின் மனைவியாய் இருக்க ஒரு தகுதி வேண்டுமெனில் சீசராய் இருக்கவும் ஒரு தகுதி வேண்டும்.

PS: அப்போபோ எதாவது தத்துவம் தோணுது/படிக்கறேன்/பாக்கறேன்... அத சொல்லி மக்களை படுத்தலாம்னு ஒரு நியூ ஐடியா. அதான் இப்பிடி எல்லாம்... ஹி ஹி.