[Dedicated to Porkodi - who has been working day in and day out to make a biiiiiiigggggg ஆணி குவியல்]
Dmgr - அட அதுதாங்க நம்ம மேனேஜர் - அவர் அப்போப்போ damageum பண்றதால, செல்ல பேர், காரண பேர் எல்லாம் சேர்த்து வந்த பேர் dmgr.
Dmgr - அட அதுதாங்க நம்ம மேனேஜர் - அவர் அப்போப்போ damageum பண்றதால, செல்ல பேர், காரண பேர் எல்லாம் சேர்த்து வந்த பேர் dmgr.
Idea copied from some photo posted by someone on facebook - but slight change!
அவங்க டீச்சர்க்கு எழுதி இருந்தாங்க, நாம நம்ம Dmgrக்கு எழுதலாம். அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு!!
From,
நான் தான்,
உன் team தான்,
இதே company தான்யா,
அண்ணே! இதே ஊரு தாணே!
To,
உனக்கு தான்,
இந்த team தான்,
அதே மன்னார் அண்ட் கோ தான்
அட, அதே ஊரு தான்! சொல்றோம்ல!
Dear Dmgr,
ஆணி பிடுங்கி பிடுங்கி எனக்கு ஒரே tired ஆயிடுச்சு... So, இனி எவ்வளவு ஆணி இருந்தாலும், அதெல்லாத்தையும் நீயே பிளான் போட்டு புடுங்கிகோ! நான் இன்னிக்கு லீவுங்கோவ்வ்வ்வ்!!!
PS: எதையும் பிளான் பண்ணி தான் பண்ணனும். அண்ணனோட பேர damage பண்ணிடகூடாது. அண்டர்ஸ்டார்ண்டு??
ரெம்ப தேங்க்ஸ்,
நான்தானுங்க
No comments:
Post a Comment